5/20/20

10 Popular Selected Tamil Quotes | Motivational Tamil Quotes - Shayari Sangam

Tamil Quotes

My dear friends! In this post, you can read the top best selected Tamil Quotes. These all Tamil Quotes said Swami Vivekananda. Swami Vivekananda Tamil Quotes are very famous. very popular Tamil Quotes are available in this post so please read The best choice of yours. and share with your friends and relatives this Tamil Quotes.



தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்
 --சுவாமி விவேகானந்த

Tamil Quotes
Tamil Quotes 


முதலில் நீ செல்ல வேண்டிய பாதையைக் கண்டுபிடி. அதன் பிறகு செய்யவேண்டியது எதுவும் இல்லை. கைகளைக் குவித்தபடியே கடவுளைச் சரணடைந்துவிடு. பாதையின் போக்கிலேயே லட்சியத்தை அடைந்து விடுவாய்
 --சுவாமி விவேகானந்த



சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்
 --சுவாமி விவேகானந்த



உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்
 --சுவாமி விவேகானந்த



பிரதிபலன் எதையும் கருதாமல் நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த நல்லெண்ணமே பாவ புண்ணிய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது
 --சுவாமி விவேகானந்த



வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும் எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும் இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்
 --சுவாமி விவேகானந்த




இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் நினையாதே. நீ வரம்பில்ல வலிமையுடையவன்
 --சுவாமி விவேகானந்த



நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும் எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்
 --சுவாமி விவேகானந்த




உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது
 --சுவாமி விவேகானந்த



இறை நம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்த சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது
 --சுவாமி விவேகானந்த


உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது
 --சுவாமி விவேகானந்த




இறை நம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்த சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது
 --சுவாமி விவேகானந்த





வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது
 --சுவாமி விவேகானந்த

Post a Comment