5/20/20

Top 10 Best Tamil Quotes | Motivational Quotes In Tamil | Quotes In Tamil - Shayari Sangam

Tamil Quotes


Tamil Quotes:- 

My dear friends! In this post, you can read the top best selected Tamil Quotes. These all Tamil Quotes said Swami Vivekananda. Swami Vivekananda Tamil Quotes are very famous. very popular Tamil Quotes are available in this post so please read The best choice of yours. and share with your friends and relatives this Tamil Quotes.



நீங்கள் மதஉணர்வு பெறவேண்டுமானால் எந்த மதத்தையும் சாராமல் தொடங்க வேண்டும், பாடுபட்டு உண்மையை உணரவேண்டும். 
 --சுவாமி விவேகானந்த


Tamil Quotes
Tamil Quotes 


இலட்சியங்கள் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால். இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான். 
 --சுவாமி விவேகானந்த



நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. 
 --சுவாமி விவேகானந்த




நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்பணித்துவிடு 
 --சுவாமி விவேகானந்த


ஆபத்தில் உதவியவரை மறந்து விடாதே …   அன்பு காட்டியவரை வெறுத்து விடாதே ….   நம்பியவரை ஏமாற்றி விடாதே ….. 
 --சுவாமி விவேகானந்த



நீ உன்னை பலவீனன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு
 --சுவாமி விவேகானந்த




அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது. 
 --சுவாமி விவேகானந்த




இளைஞனே வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையானவழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு! 
 --சுவாமி விவேகானந்த



உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள் உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை 
 --சுவாமி விவேகானந்த




எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும் அறிவும் யோகமும் தியானமும் ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது. 
 --சுவாமி விவேகானந்த


Post a Comment