5/19/20

Tamil Quotes | Motivational Quotes in Tamil | Swami Vivekananda Quotes in Tamil.

Tamil Quotes


Tamil Quotes:- My dear friends! In this post, you can read the top best selected Tamil Quotes. These all Tamil Quotes said Swami Vivekananda. Swami Vivekananda Tamil Quotes are very famous. very popular Tamil Quotes are available in this post so please read The best choice of yours. and share with your friends and relatives this Tamil Quotes.




மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.
 --சுவாமி விவேகானந்த



Tamil-quotes
Tamil-quotes



நீங்கள் எந்தச் செயலில் உண்மையான பெருமை பெற்றுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அந்த நெறியாலே இன்றும் மிக்க பெருமையை அடைய முயற்சி செய்யுங்கள்

 --சுவாமி விவேகானந்த



Tamil-Quotes
Tamil-Quotes



நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.

 --சுவாமி விவேகானந்த







சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.

 --சுவாமி விவேகானந்த









எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்

 --சுவாமி விவேகானந்த







நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

 --சுவாமி விவேகானந்த











எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

 --சுவாமி விவேகானந்த









நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்

 --சுவாமி விவேகானந்த









 தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

 --சுவாமி விவேகானந்த








அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.  எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

 --சுவாமி விவேகானந்த


Finally, I hope you liked all the Tamil quotes. And if you want this type of Tamil quote so please write your comment. I will provide the best selected Tamil quotes in your language. This website is for you all. 


Very Very Thanks For Visiting My Website

Post a Comment