5/20/20

Tamil Quotes | Swami Vivekananda Quotes In Tamil | Motivational Quotes In Tamil | Shayari Sangam


Tamil Quotes


Tamil Quotes:- 
My dear friends! In this post, you can read the top best selected Tamil Quotes. These all Tamil Quotes said Swami Vivekananda. Swami Vivekananda Tamil Quotes are very famous. very popular Tamil Quotes are available in this post so please read The best choice of yours. and share with your friends and relatives this Tamil Quotes.

 
tamil-quotes
tamil-quotes

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்

 --சுவாமி விவேகானந்த







பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தல் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது..!
 --சுவாமி விவேகானந்த





நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்
 --சுவாமி விவேகானந்த




உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
 --சுவாமி விவேகானந்த





அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.
 --சுவாமி விவேகானந்த





இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
 --சுவாமி விவேகானந்த




அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
 --சுவாமி விவேகானந்த




பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது
 --சுவாமி விவேகானந்த




யார் ஒருவன் னக்கு உள்ளகெளமும், ரியாதையும் போய் விடுமே என்று ந்தபடி இருக்கிறானோ, அத்தகையன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
 --சுவாமி விவேகானந்த



உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்
 --சுவாமி விவேகானந்த 



Post a Comment